Old school Swatch Watches

ஆரோக்கியமான உணவு முறை சில ஆலோசனைகள் 1.உங்கள் உணவில் போதுமான அள்விற்கு பச்சைகாய்காறிகளையும் ,பழவகைகளையும் சேர்த்துக் கொள்ளவும். 2.உங்கள் உணவில் உப்பு மிதமான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். 3.தேவையான அளவு எண்ணெய்யை மட்டும் உணவில் பயன்படுத்தவும். 4.பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்க்கவும். 5.துரித வகை உணவுகள் பொறித்தஉணவு பண்டங்கள் உண்பதை தவிர்க்கவும். அன்புடன் புதுமடம் சதாம் உசைன்