நபி மொழி:
"அல்லாஹ்விடத்தில் தொழுது துஆ செய்வதை விட மிக கண்ணியமானது எதுவும் இல்லை.."
திர்மிதி-3292,
இப்னுமஜா-3819.
நபி மொழி:
வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும்.
கெட்ட வார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்.
~திர்மிதி -1950
"நபியே நீர் கூறுவீராக! உலகத்தின் சுகம் மிகவும் அர்ப்பமானது, பயபக்தி உடையோருக்கு மறுமைதான் மிகவும் சிறந்ததாகும் ~[அல்-குர்ஆன்-4:77]
Preview hadis